டெங்கு காய்ச்சலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

0பார்த்தது
டெங்கு காய்ச்சலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இதைத் தடுக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். பூந்தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தடுக்க வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பகல் நேரத்திலும் கொசுக்கடி ஏற்படாமல் முழுக்கை ஆடைகளை அணிய வேண்டும். கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி