ஸ்டெர்லைட் போராட்டம் - கூடுதல் நிவாரணம் அறிவிப்பு

1பார்த்தது
ஸ்டெர்லைட் போராட்டம் - கூடுதல் நிவாரணம் அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் கூடுதல் நிவாரணம் அறிவித்துள்ளார். ஏற்கனவே தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய தலா ரூ.25 லட்சத்தை வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இப்போராட்டத்தில் படுகாயமடைந்த 40 நபர்களுக்கு எஞ்சிய தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிடவும் அரசு நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி