பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி தொடர் வீழ்ச்சி

2853பார்த்தது
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி தொடர் வீழ்ச்சி
2வது நாளாக (செப்., 8) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிந்து 75,616.42 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 23,643.85 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட் குறியீடுகள் சரிந்தும், நிஃப்டி உலோகம், மீடியா பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.

தொடர்புடைய செய்தி