பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

18பார்த்தது
பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தகமான பங்குச்சந்தைகள், இன்று (அக்., 29) நல்ல ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயர்ந்து 74,151.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 22,936.75 புள்ளிகளிலும் நிலைபெற்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாதது மற்றும் அதிகப்படியான பங்குகள் வாங்கப்பட்டது சந்தை உயர்வுக்குக் காரணமாக நிபுணர்களால் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி