சூலூர் சிறுமி வன்கொடுமை கொலை: இருவரும் குற்றவாளிகள்

40பார்த்தது
சூலூர் சிறுமி வன்கொடுமை கொலை: இருவரும் குற்றவாளிகள்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கோவை போக்சோ நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி