ONGC நிறுவனத்தின் புதிய தலைவராக சுனில் குமார் நியமனம்

12பார்த்தது
ONGC நிறுவனத்தின் புதிய தலைவராக சுனில் குமார் நியமனம்
இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ONGC-யின் அடுத்த தலைவராக சுனில் குமாரை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அக்.21 தேதியின் உத்தரவின்படி, தற்போதைய நிர்வாக இயக்குநராகவும் குஜராத் மாநிலம் மெஹ்சானா பிரிவின் சொத்து மேலாளராகவும் உள்ள அவர், டிசம்பர் 7-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு பொறுப்பேற்க உள்ளார். 1991-ல் ONGC-யில் பணியில் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

தொடர்புடைய செய்தி