தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

2966பார்த்தது
தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் தொடர் விடுமுறையை ஒட்டி, பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் (06123) அக்டோபர் 1ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 2ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும். செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் (06124) அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தொடர்புடைய செய்தி