தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக்

5பார்த்தது
தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக்
தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ரூ.22 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியும் வங்கிக் கணக்கில் இருந்து மாயமாகியுள்ளது. கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி