தமிழக சிறைத்துறை டிஜிபி மாற்றம்

0பார்த்தது
தமிழக சிறைத்துறை டிஜிபி மாற்றம்
தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனியில் 17 சிறைக் கைதிகள் தப்பிய நிலையில், டிஜிபி மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. சிறைத்துறை ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சங்கரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி