டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினர் பாஜகவில் இணைந்தனர்

2628பார்த்தது
டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினர் பாஜகவில் இணைந்தனர்
சென்னையில் விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார் மற்றும் பொருளாளர் சேகர் ஆகியோரின் தலைமையில் உறுப்பினர்கள் பலர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். நிகழ்வில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி