பிக்பாஸ் வீட்டில் டிடிஎஃப் வாசன் - முகேஷ் மோதல்

9பார்த்தது
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் மற்றும் முகேஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிகழ்ச்சியில் நடைபெறும் சர்வைவல் டாஸ்க்கின்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போட்டியில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த மோதல் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நன்றி: விஜய்டிவி

தொடர்புடைய செய்தி