பொது நிலத்தில் விவசாயம் செய்து கோவில் திருவிழா

17பார்த்தது
பொது நிலத்தில் விவசாயம் செய்து கோவில் திருவிழா
ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் பொது நிலத்தில் வீட்டுக்கு ஒருவர் வீதம் விவசாயம் செய்து, அதில் வரும் வருவாயைக் கோயில் திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வழக்கம் தொடர்கிறது. இங்குள்ள 250 குடும்பங்கள் 'பொது புன்செய்' நிலத்தில் நெல், மிளகாய் பயிரிட்டு வருகின்றனர். சித்திரை 1 அன்று ஏர் பூட்டித் தொடங்கும் இப்பணியில் குடும்பத்திற்கு ஒருவர் என அனைவரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி