தஞ்சாவூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

85பார்த்தது
தஞ்சாவூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1952 முதல் 2021 வரை 17 முறை (இடைத்தேர்தல் உட்பட) தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 10 முறையும், காங்கிரஸ் 4, அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திமுகவைச் சேர்ந்த டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ-வாக இருக்கும் நிலையில், வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆப்-ஐ பின்பற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி