தவெக MLA அருள் விக்னேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல்

1பார்த்தது
தவெக MLA அருள் விக்னேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல்
பெண் உயர் அதிகாரிக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, அவர் மீதான வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி