கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக MLA அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து, வரும் நவ.18-ம் தேதி
பாஜக சார்பில்
போராட்டம் நடத்தப்படும் என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் இந்த
போராட்டம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். அரசு உயர் அதிகாரிக்கு எதிராக ஆளும் கட்சி MLA செயல்பட்டதாக எழுந்துள்ள இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
நன்றி:News18