தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நிறைவு

0பார்த்தது
தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நிறைவு
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சரும் கட்சித் தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பணிகள் மற்றும் மக்கள் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து தவெக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் விஜய் பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி