தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் - நட்சத்திர விடுதியில் கெடுபிடி

26பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று பிற்பகலில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக எம்எல்ஏக்கள் வரத்தொடங்கியுள்ளனர். கூட்டம் நடைபெறவுள்ள விடுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முதலமைச்சர் வந்த பிறகு, பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வெளியில் எதுவும் தெரியாதபடி, நுழைவு வாயில் அருகே திறந்தவெளிப் பகுதிகளில் தகரங்கள் மூலம் மறைக்கப்பட்டு வருகிறது.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி