தவெகவின் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்

4113பார்த்தது
தவெகவின் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்
இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் தலைமையில் கட்சியினருடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சத்தியபாமா, உறுதிமொழி எடுத்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடக்கே வாழ்பவர்கள் கூட விஜய் போல முதலமைச்சர் வேண்டும் என கேட்கின்றனர். இடைத்தேர்தலில் வரலாறு படைக்கும் அளவுக்கான வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி