நண்பனின் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

15பார்த்தது
நண்பனின் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
மும்பை அருகே விரார் பகுதியில் பெண் ஒருவர் தனது 4 வயது மகனுடன் வீட்டில் இருந்தபோது, அவரது கணவரின் நண்பர்கள் இருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், 4 வயது மகனைக் கொன்றுவிடுவதாக மிரட்டி அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான இருவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி