தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

12பார்த்தது
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவ.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கு மறுநாளான நவ.9-ம் தேதி திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று (அக்.28) அரசாணை வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு சிரமமின்றி திரும்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி