அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றி சாதனை பிடித்துள்ளது. பணவீக்கம், ஈரானுடனான போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அதிபர் டிரம்ப் மீது வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், குடியரசு கட்சியின் வலுவான மாநிலங்களிலும் ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்கள் ஆதரவு ஜனநாயக கட்சி பக்கம் திரும்பியுள்ளதால், டிரம்பின் அதிகாரம் முடக்கப்பட்டு அமெரிக்க அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.