பூச்சாண்டி காட்டும் முதல்வரே! - அப்பாவு கேள்வி

2943பார்த்தது
பூச்சாண்டி காட்டும் முதல்வரே! - அப்பாவு கேள்வி
அரசு பணத்தை தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று பூச்சாண்டி காட்டும் முதல்வரே உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு சவால் விடுத்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துக்கு நிலக்கரி சப்ளை செய்வதில் அதானி நிறுவனம் ஒப்பந்தம் செய்ததில் ரூ.826 கோடி மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக ஆடிட் ஜெனரல் குற்றம்சாட்டியுள்ளது. இந்த இழப்பை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் நண்பர் அதானி மீது நடவடிக்கை எடுக்க 'விஜய் Gang'க்கு தைரியம் உள்ளதா? என வினவியுள்ளார்.

தொடர்புடைய செய்தி