உலகின் மிகவும் ஜனநாயக நடைமுறை கொண்ட நாடுகள்

10பார்த்தது
உலகின் மிகவும் ஜனநாயக நடைமுறை கொண்ட நாடுகள்
எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் வெளியிட்ட ஜனநாயகக் குறியீடு 2025-ன் படி, நார்வே 9.81 புள்ளிகளுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் நியூசிலாந்து, தென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, உருகுவே, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. தேர்தல் செயல்முறை, அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் கலாச்சாரம், குடிமை உரிமைகள் ஆகிய முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி