ஃபிளமிங்கோ பறவைகளின் இளஞ்சிவப்பு நிற ரகசியம்

12பார்த்தது
ஃபிளமிங்கோ பறவைகளின் இளஞ்சிவப்பு நிற ரகசியம்
உலகின் அழகான பறவைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஃபிளமிங்கோக்கள் பிறக்கும்போது சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். ஆனால், வளர வளர அவற்றின் இறகுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகின்றன. இதற்குக் காரணம் அவை உண்ணும் உணவுதான். பாசிகள், இறால்கள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களில் காணப்படும் கரோட்டினாய்டு எனப்படும் இயற்கை நிறமிகள் அவற்றின் உடலில் சேர்கின்றன. பின்னர் இந்த நிறமிகள் இறகுகளிலும் வெளிப்பட்டு இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்குகின்றன.

தொடர்புடைய செய்தி