ஓபிஎஸ்ஸை 'நோஸ் கட்' செய்த சபாநாயகர்

1214பார்த்தது
'யாரும் எந்திரிச்சி ஓடிடாதீங்க' என முதலமைச்சர் விஜய் சொன்ன அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்த நிலையில், 'அதுலாம் நீக்க முடியாது' என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துவிட்டார். சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு, திங்கள்கிழமை பதிலளிப்பதாக கூறிய முதலமைச்சர், 'யாரும் எந்திரிச்சி ஓடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்' என பேசியிருந்தார்.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி