பிரபாகரன் இல்லத்தை பார்வையிட்ட திருமாவளவன்

2பார்த்தது
இந்திய மக்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  அப்போது, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை இன்று நேரில் பார்வையிட்டார். இந்த இடம் தற்போது காணியாக மாறியுள்ளது. முன்னதாக நேற்று (நவ., 16) மாலை செம்மணி பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்குச் சென்ற அவர், யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி