
நெல்லை: ரெட் அலர்ட் அறிவிப்பு..
நெல்லை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 13) அதிகனமழை கொட்டும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிலிருந்து ஏற்கனவே கனமழை கொட்டி வரும் நிலையில் தற்போது ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.














