டாஸ்மாக் மதுபாட்டில் விலை அக்., முதல் ரூ.10 அதிகரிக்க வாய்ப்பு

டாஸ்மாக் மதுபான பாட்டில்களின் விலை அக்டோபர் மாதம் முதல் ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்தல், அகற்றுதல் மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்துக்கான தீர்வை உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படலாம். சில மதுபான வகைகளின் விலை மற்றும் பிரீமியம் வகை மதுபானங்கள், பீர் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

வீடியோஸ்

தமிழ் நாடு
டாஸ்மாக் மதுபாட்டில் விலை அக்., முதல் ரூ.10 அதிகரிக்க வாய்ப்பு
Sep 23, 2026, 17:09 IST/

டாஸ்மாக் மதுபாட்டில் விலை அக்., முதல் ரூ.10 அதிகரிக்க வாய்ப்பு

Sep 23, 2026, 17:09 IST