இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம்

0பார்த்தது
இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம்
இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்புள்ள பத்திரிகை துறையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.16-ம் தேதி தேசிய பத்திரிக்கையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1966-ம் ஆண்டு நவ.16-ம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சில் அமைக்கப்பட்டதை குறிக்கும் விதமாக இந்த சிறப்பு நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்கும் ஊடகத்துறை, சமுதாயத்தில் நடக்கும் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதிலும், ஜனநாயக மாண்புகளை பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி