தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

3988பார்த்தது
தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
வறட்சியின் தீவிர தாக்கத்தால் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 15,000 பெட்டிகள் வரை வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது வெறும் 3,000 பெட்டிகள் மட்டுமே சந்தைக்கு வருகின்றன. இதனால் ஒரு தக்காளிப் பெட்டி, தற்போது ரூ.650 முதல் ரூ.700 வரை எகிறியுள்ளது. இதன் எதிரொலியாகச் சில்லறை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி