டி.ஆர்.பாலு வழக்கு: 4 வாரங்களுக்கு விசாரணை தள்ளிவைப்பு

2072பார்த்தது
டி.ஆர்.பாலு வழக்கு: 4 வாரங்களுக்கு விசாரணை தள்ளிவைப்பு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிறப்பு புலன் விசாரணைக்குழு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவர்களது பணியை செய்யட்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறேன் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி