ரயில் என்ஜினில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு

2078பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சென்னை மார்க்கத்தில் இயங்கும் புறநகர் ரயில் என்ஜினில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையத்தில் ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதே வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்களும் தாமதம் ஆகியுள்ளன. 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி