இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ட்ரம்ப் புகழாரம்

10பார்த்தது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ட்ரம்ப் புகழாரம்
உலகிலேயே குறைந்த வட்டி விகிதத்தையும், அதிக பொருளாதார வளர்ச்சியையும் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தை 'இறந்து போன பொருளாதாரம்' என விமர்சித்திருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவின் வளர்ச்சியைப் புகழ்ந்துள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலிலும், இந்தியா தொடர்ந்து 4 காலாண்டுகளாக 7 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி