நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி

1பார்த்தது
நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப்பகுதியிலுள்ள சோலுகும்பு மாவட்டத்தில், தரையிறங்கும் போது இரு வேறு நிறுவனங்களை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இன்று (நவ்.3) காலை நடைபெற்ற இந்த விபத்தில், வெளிநாட்டு பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பயணி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி