காக்கிநாடாவில் 2 எஸ்யூவி கார்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி

14பார்த்தது
காக்கிநாடாவில் 2 எஸ்யூவி கார்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி
ஆந்திரா காக்கிநாடா மாவட்டத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க, நீல நிற எஸ்யூவி கார் ஓட்டுநர் காரை எதிர்திசையில் திருப்பினார். அப்போது எதிரே வந்த மற்றொரு எஸ்யூவி கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் அருகே வந்த பைக் ஓட்டுநரும் தூக்கி வீசப்பட்டார். சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்; 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி