
ஆம்பூரில் கஞ்சா விற்றவர் 3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் (இன்று அக்டோபர் 18) சான்றோர் குப்பம் தேசிய நெடுஞ்சாலை வாகனம் சோதனை செய்தபோது சோலூர் ஊராட்சி பழைய சோலூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் கோகுல் வயது (28) அதை பகுதியை சேர்ந்த ராமன் மகன் ராம்குமார் வயது (21) ஆகிய 2 பேரின் பைக்கை சோதனை செய்தபோது அரை கிலோ கஞ்சா விற்பனை செய்ய வந்த போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் 4 பேர் தப்பி ஓட்டம்.














