அரக்கோணம் அருகே குண்டும் குழியுமான சாலை

74பார்த்தது
அரக்கோணம் அருகே குண்டும் குழியுமான சாலை
அரக்கோணம் சோளிங்கர் சாலை பகுதியில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் ரோடு குண்டும் குடியுமாக உள்ளது இதனால் ரயில் நிலையத்துக்கு செல்லும் பொதுமக்களும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் இதனால் விபத்துகள் ஏற்படுகிறது எனவே ரயில்வே நிர்வாக அலுவலர் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி