தமிழக
பாஜக சிறுபான்மையினர் அணியின் செயலாளராகப் பணியாற்றும் சையத் இப்ராஹிம் M, வேலூர் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுகிறார். ஆரம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்த இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். மே 2021-இல் தேசியச் செயலர்
பதவி வழங்கப்பட்டது. தற்போது,
பிரதமர் நரேந்திர மோடியின் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி முதல் சென்னை வரை போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு யாத்திரையை இவர் முன்னின்று நடத்தி வருகிறார்.