அதிமுக கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், சரத்குமார்

15பார்த்தது
அதிமுக கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், சரத்குமார்
2005-ல் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை (தேமுதிக) தொடங்கினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். 2007-ல் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தன. தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது; சரத்குமார் தென்காசியில் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்தி