விழுப்புரம் - Viluppuram

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் முதலமைச்சர் தமிழக விஜய் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் முதலமைச்சர் தமிழக விஜய் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய் ஆந்திர மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நர.லோகேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இரு மாநிலங்களுக்கும் முக்கியமான கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்தும், தமிழகத்திற்கு தேவையான கிருஷ்ணா நீரை திறப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு