விராட் கோலியின் வியக்க வைக்கும் ஃபிட்னஸ் ரகசியம்

2பார்த்தது
விராட் கோலியின் வியக்க வைக்கும் ஃபிட்னஸ் ரகசியம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று (நவ.5) தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தும் தனது அசாத்திய உடற்தகுதி மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். 90 சதவீதம் வேகவைக்கப்பட்ட ஆரோக்கியமான சைவ உணவுகள், முறையான ஓய்வு மற்றும் அசைக்க முடியாத மன உறுதி ஆகியவற்றை கடைப்பிடித்து வருவதே அவரது இந்த நீண்ட கால வெற்றிக்கு முக்கிய காரணமா கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி