
இராஜ: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தில் தனியாக இருந்த 62 வயது மூதாட்டிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














