மருத்துவத் துறையில் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்
லூரியும
், வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து சுகாதாரத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சிகளில் கூட்டாக ஈடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது.