AI-ன் தவறான பயன்பாடு துயரத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை

22பார்த்தது
AI-ன் தவறான பயன்பாடு துயரத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை
AI செயற்கை நுண்ணறிவு வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சூழலில், அதன் தவறான பயன்பாடு பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹாத்கர் எச்சரித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை உருமாற்றுவது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் துயரத்தை உண்டாக்கும் என்று குறிப்பிட்டார். ஏஐ பயன்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி