மேகதாது அணை கட்டியே தீருவோம்.. டி.கே.சிவக்குமார்

17பார்த்தது
மேகதாது அணை கட்டியே தீருவோம்.. டி.கே.சிவக்குமார்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அணையைக் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மைசூருவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்குத் தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி