மதுரை காவல் நிலையத்தில் ஒரு மரணம், கடலூர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு என்ற செய்திகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக
திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது. அதன் எக்ஸ் பதிவில், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் CM, சந்தோஷ்கான் போல 'வீக் எண்டு விடுமுறையிலும்' வீக் டேஸில் வீக் எண்டுக்கு வெயிட் பண்ணுவதுமாக இருக்கிறார். பொதுமக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்று விடுமுறையை கொண்டாடுவதிலேயே இருக்கிறார் டம்மி CM என சாடியுள்ளது.