என் திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன்: நடிகை அஞ்சலி

2858பார்த்தது
என் திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன்: நடிகை அஞ்சலி
தனது திருமணம் குறித்து நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை அஞ்சலி, தனது திருமணத்தை தான் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வேன் என்றும், அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல என்றும், அதற்கு பிறகு பெண்கள் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஆடம்பர திருமணத்தை விட தன்னை மனதார வாழ்த்தும் சிலர் உடனிருந்தாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி