"ஊடக சுதந்திரம் எங்கே?".. திமுக ஐடி விங் கேள்வி

15பார்த்தது
"ஊடக சுதந்திரம் எங்கே?".. திமுக ஐடி விங் கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம் சிறுநாகலூர் கிராமத்தில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் மட்டும்தான் முதலமைச்சர் பேசுவாரா?, பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களில் மௌனம் காப்பதுதான் தூய ஆட்சியா? என்றும் திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி