"Dummy CM எங்கே?".. திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி

10பார்த்தது
"Dummy CM எங்கே?".. திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி
ஆந்திராவில் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டியுள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணி, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “திமுக இருக்கும் வரை இந்த மண்ணில் கைவிடப்பட்டவர்கள் என யாருமில்லை என்ற உணர்வுடன், ஒவ்வொரு மீனவர் குடும்பத்தின் வீட்டிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சென்றுள்ளார். ஆனால், டம்மி முதல்வர் எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி