புத்தக கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை - நீதிமன்றம் கருத்து

10பார்த்தது
புத்தக கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை - நீதிமன்றம் கருத்து
புத்தக கொள்முதல் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவதே சரியான முறை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், கடந்த 20 ஆண்டுகளாக நூல் கொள்முதல் எவ்வாறு நடந்தது என்பது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நூல் கொள்முதல் ஊழல் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. போலி பதிப்பாளர்கள் செயல்பட்ட விதம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி